கதைக்களம்

கதைக்களம் (Kadhaikalam) a unique storytelling session from our renowned storyteller Vanithamani Arulvel a.k.a வனி அத்தை (vani-atthai) with stories, songs, and games. Our mission is to bring in folk tales and introduce children to a variety of Tamil words (சொல் வளம்). Stories opens a new world to the children. We promise to open a new world to your children through our stories. 

Select your plan
Reviews

"பல்லுயிர் சூழலியலின் முக்கியத்துவத்தை மிக எளிய நடையில் தமக்கே உரிய கதை சொல்லும் பாணியில் குழந்தைகளின் சிந்தனையில் வனி அத்தை புகுத்தினார். மேலும் அறம் சார்ந்த சிந்தனைகளையும் தன்னம்பிக்கை விதைகளையும் கதையின் போக்கில் தம் வாழ்க்கை அனுபவத்தையும் கலந்து சொன்ன விதம் அருமை. தூக்கணாங்குருவிக் கூட்டை காட்டி அதை பற்றி விவாதித்தது மற்றும் சுரைக்காய் குடுவை, தொன்னை, ஆடி 1 - தேங்காய் சுடுவது, கோலம், ஆடி 18 - முளைப்பாரி போடுவது போன்றவற்றை அறிமுகப்படுத்தியன் மூலம் நம் முன்னோர்களின் இயற்கை‌ சார்ந்த வாழ்வியலை குழந்தைகள் அறிந்து கொள்ள நல்ல வாய்ப்பாக இருந்தது. இந்தக் கதைப் பட்டறையின் கூடவே விடுகதையை அறிமுகப்படுத்தி பட்டறையின் கடைசி இரண்டு வாரங்களில் குழந்தைகளே முன் வந்து பல விடுகதைகளை உருவாக்கிக் கூறியதே இந்த நிகழ்வின் வெற்றி தான். " - சத்யா, California, USA

"வனி அத்தையின் கதையாடல் நிகழ்ச்சியின் மூலம் எங்கள் குழந்தைகள் நிறைய புதுப்புது வார்த்தைகள் தமிழில் கற்றுக் கொண்டனர். கற்றுக்கொண்டதை அன்றாட உரையாடலிலும் பயன்படுத்தினர். அவர்கள் கற்றுக்கொண்ட வார்த்தைகளை மேலும் மேலும் நினைவூட்டும் வகையில் குமார் கொடுத்த பயிற்சிகள் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இந்த கோடை கால விடுமுறை மிகவும் இனிதாக கழிந்தது. உங்கள் இருவரின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். நன்றி " - ஆர்த்தி,  Virginia, USA

A peek into our sessions

கதைகள்

 பாடல்கள்

சொல் வளம்

வனி அத்தை

Vanithamani is a storyteller, a TED Talk speaker, a winner of women achiever 2020 ("பாரதி கண்ட புதுமைப் பெண்கள் - 2020"), one among the "சூப்பர் 10 பெண்கள்" by அவள் விகடன் and a key-note speaker in various schools & colleges across Tamilnadu. She found a passion for storytelling and started Kadhaikalam (கதைக்களம்). With a mission to revive reading habits among kids, she opened a library "Butterfly Library for Kids' - with nearly 2,500 books at her residence in Thindal, Erode. Through her. storytelling sessions, she had opened new worlds and transformed the lives of 1000s of children across Tamilnadu.

Like to know more about story telling session.
About us image

வனி அத்தை கதைகள் ..

வனி அத்தை பாடல்கள் ..

 சொல்வளம் ..

செயல்வழிக் கற்றல் | ACTIVITY BASED LEARNING.. 

செயல்வழிக் கற்றல் |  Activity Based Learning

செயல்வழிக் கற்றல் | Activity Based Learning

கதைகள் | Tamil Story books

கதைகள் | Tamil Story books

Reading Tamil stories and playing games together acts as a measure of family bonding.

மெல்லினம் | Mellinam

Don’t miss the chance

Activity based learning & Children books

Shop Now
×